Connect with us

latest news

செந்தில் பாலாஜியை விடுவிக்க கூறிய மனு தள்ளுபடி… ஜூலை 16 தீர்ப்பு… உச்சநீதிமன்றம் அதிரடி…!

Published

on

செந்தில் பாலாஜி விடுவிக்க கோரி இன்று வழக்கு விசாரணை செய்யப்பட்ட நிலையில் அதனை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்து இருக்கின்றது. சட்டவிரோத பணம் பரிமாற்ற தடைச் சட்டம் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கூறி செந்தில் பாலாஜி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை இன்று விசாரணை செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கின்றது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை விடுவிக்க கூடிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க மனுவில் அனுமதி கூறப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் வரும் ஜூலை 16ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *