வாட்ஸ் ஆப்பில் அறிமுகமாகும் புதிய வசதி.. அப்போ இனி நம்ம மெசெஜை யாருமே பார்க்க முடியாதா!..
கடிதம், தபால் என அனுப்பிய காலம்போய் தற்போது அனைவருமே நமது மொபைலின் மூலமே மற்றவர்களுக்கு தகவல்களை அனுப்புகிறோம். தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்ப பல செயலிகள் உள்ள நிலையில்