ISRO ஸ்ரீஹரிகோட்டவில் வேலைவாய்ப்பு..90+ காலியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. உடனே அப்ளை பண்ணுங்க..

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் வேலை பெறவேண்டும் என்பது பலரின் கனவாக இருந்து வருகிறது. அப்படிப்பட்டவர்களுக்காக இந்த நிறுவனம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனை பற்றிய தெளிவான தகவல்களை பார்ப்போம்.

முக்கியமான தேதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 26.04.2023

இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.05.2023

காலியிடங்கள்:

இப்பணிக்கான காலியிடம்: 94

பணியின் பெயர்:

டெக்னிகல் அசிஸ்டெண்ட்: 18

லைப்ரரி அசிஸ்டெண்ட்: 2

டெக்னிஷியன்: 71

டிராஃப்ட்மேன்: 3

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் ITI, டிப்ளமோ, MLIS, B.Sc போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கான விண்ணப்ப கட்டணம் ரூ. 750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://apps.shar.gov.in/sdscshar/downloadpdf/Group-B_CTechnicalAdvt.pdf

Leave a Comment