இந்த தடவை குழந்தைங்க சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.. பெற்றோர்களும், தாத்தா பாட்டிமார்களுமே தங்கள் வீட்டு பிள்ளைகளிடம் சொல்றாங்க, நாங்க விசிலுக்கு தான் ஓட்டு போடுவோம்ன்னு.. ஒரே ஒருமுறை மக்களோட மனசை மாத்திட்டா போதும், அதுபாட்டுக்கு பல வருஷத்துக்கு போயிகிட்டே இருக்கும்.

இந்த தடவை குழந்தைங்க சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.. பெற்றோர்களும், தாத்தா பாட்டிமார்களுமே தங்கள் வீட்டு பிள்ளைகளிடம் சொல்றாங்க, நாங்க விசிலுக்கு தான் ஓட்டு போடுவோம்ன்னு.. ஒரே

உலகத்தில் எங்கேயாவது இப்படி ஒரு கட்சி இருக்குமா? தாராபுரத்தில் பிரச்சாரம் செய்யும் கம்யூனிஸ்ட்கள், எங்களுக்கு ஓட்டு போடாட்டியும் பரவாயில்லை, தவெகவுக்கு போடாதீர்கள்.. திமுக அல்லது அதிமுகவுக்கு போடுங்கள் என பிரச்சாரம் செய்கிறார்களாம்..

  உலகத்தில் எங்கேயாவது இப்படி ஒரு கட்சி இருக்குமா? தாராபுரத்தில் பிரச்சாரம் செய்யும் கம்யூனிஸ்ட்கள், எங்களுக்கு ஓட்டு போடாட்டியும் பரவாயில்லை, தவெகவுக்கு போடாதீர்கள்.. திமுக அல்லது அதிமுகவுக்கு

கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க வேண்டாம்.. மதுராந்தகம், தாராபுரம் தவெக வேட்பாளர்களுக்கு ஆர்டர் போட்டாரா முதல்வர் விஜய்? கூட்டணி கட்சியினர் பிரச்சாரம் செய்ய தேவையில்லை என்பதும் முதல்வர் திட்டமாம்..

கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க வேண்டாம்.. மதுராந்தகம், தாராபுரம் தவெக வேட்பாளர்களுக்கு ஆர்டர் போட்டாரா முதல்வர் விஜய்? கூட்டணி கட்சியினர் பிரச்சாரம் செய்ய தேவையில்லை என்பதும் முதல்வர்

பொதுத்தேர்தல்ல விஜய் ஜெயிக்க மாட்டாருன்னு பலர் விசிலுக்கு ஓட்டு போடலை.. திமுக 200 தொகுதிகள் ஜெயிக்கும்ன்னு கருத்துக்கணிப்பு வந்ததால ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவோம்ன்னு பலர் நினைச்சிட்டாங்க.. ஆனால் இப்ப விஜய் ஜெயிச்சு முதல்வரா இருக்காரு.. இனிமேல் தோக்குற திமுக அதிமுகவுக்கு எதுக்கு ஓட்டு போடனும், ஜெயிக்கிற விசிலுக்கு ஓட்டு போடுவோம்ன்னு எல்லாரும் மாறிட்டாங்க..

பொதுத்தேர்தல்ல விஜய் ஜெயிக்க மாட்டாருன்னு பலர் விசிலுக்கு ஓட்டு போடலை.. திமுக 200 தொகுதிகள் ஜெயிக்கும்ன்னு கருத்துக்கணிப்பு வந்ததால ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவோம்ன்னு பலர் நினைச்சிட்டாங்க..

ஸ்டாலின் தோத்தாலும் சரி, எதிர்க்கட்சி தலைவரா இல்லாட்டியும் சரி, சட்டசபைக்குள்ள வரமுடியாதவராக இருந்தாலும் சரி, ஸ்டாலின் தான் எங்கள் இலக்கு.. அவர் எப்பவுமே என்னுடைய அங்கிள் தான்.. ஸ்வீட் அங்கிள்..

ஸ்டாலின் தோத்தாலும் சரி, எதிர்க்கட்சி தலைவரா இல்லாட்டியும் சரி, சட்டசபைக்குள்ள வரமுடியாதவராக இருந்தாலும் சரி, ஸ்டாலின் தான் எங்கள் இலக்கு.. அவர் எப்பவுமே என்னுடைய அங்கிள் தான்..

முதல்வர் விஜய் இதுவரை யாரையும் ஒருமையில் பேசியதில்லை.. ஆனால் முதல்முறையாக வீரமணி என்ற அயோக்கியனை அவன் இவன் என்று பேசியுள்ளார்… அவ்வளவு கோபம் முதல்வருக்கு.. தான் உயிருக்கும் மேல் நேசிக்கும் பெண் குழந்தைகளை சீரழித்த கயவனை அவன் இவன் என்று பேசியதில் எந்த தவறும் இல்லை..

முதல்வர் விஜய் இதுவரை யாரையும் ஒருமையில் பேசியதில்லை.. ஆனால் முதல்முறையாக வீரமணி என்ற அயோக்கியனை அவன் இவன் என்று பேசியுள்ளார்… அவ்வளவு கோபம் முதல்வருக்கு.. தான் உயிருக்கும்

வேட்புமனு தாக்கல் செய்த சில நிமிடங்களில் வேட்பாளர் வாபஸ்.. இன்னொரு வேட்பாளருக்கு மிரட்டல்.. சரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கலாம் என்றால் 20 வருடங்களுக்கு முந்தைய வழக்கில் அவர் கைது.. கட்சியின் சின்னமும், பெயரும் பறிபோயிருச்சு

  வேட்புமனு தாக்கல் செய்த சில நிமிடங்களில் வேட்பாளர் வாபஸ்.. இன்னொரு வேட்பாளருக்கு மிரட்டல்.. சரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கலாம் என்றால் 20 வருடங்களுக்கு முந்தைய வழக்கில்

இடைத்தேர்தல் முடிந்தவுடன் 20 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு தாவ தயாராக இருக்கின்றார்களா? ஏற்கனவே 5 இடங்கள் காலி.. மொத்தம் 25 இடங்கள் காலி.. அப்படின்னா மெஜாரிட்டிக்கு 234-25= 209.. அதில் பாதி 105 இருந்தால் போதும்.. தவெகவிடம் இப்போது 107 எம்.எல்.ஏக்கள் இருக்க, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் 109 இருக்கும்..

இடைத்தேர்தல் முடிந்தவுடன் 20 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு தாவ தயாராக இருக்கின்றார்களா? ஏற்கனவே 5 இடங்கள் காலி.. மொத்தம் 25 இடங்கள் காலி.. அப்படின்னா

2 தொகுதி இடைத்தேர்தலில் தவெக 70% ஓட்டு வாங்கும் என கணிப்பு.. 2026 ஏப்ரலில் விஜய்க்கு ஓட்டு போடாதவர்கள் கூட இந்த தேர்தலில் ஓட்டு போட விருப்பமாம்.. திமுக கூட்டணி உடைந்தது.. அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்காதது என்பது 2 திராவிட கட்சிகளுக்கும் பெரிய வீக்னெஸ்..

2 தொகுதி இடைத்தேர்தலில் தவெக 70% ஓட்டு வாங்கும் என கணிப்பு.. 2026 ஏப்ரலில் விஜய்க்கு ஓட்டு போடாதவர்கள் கூட இந்த தேர்தலில் ஓட்டு போட விருப்பமாம்..

2 தொகுதி இடைத்தேர்தலில் ஒருவேளை இடதுசாரிகள் ஜெயித்தால், அந்த 2 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தருவார்களா? எதிர்ப்பார்களா? எதிர்த்தால் ஏற்கனவே ஆதரவு தரும் 4 எம்.எல்.ஏக்கள் வெளியேறுவார்களா? தொடர்ந்து ஆதரவு தருவார்களா?

2 தொகுதி இடைத்தேர்தலில் ஒருவேளை இடதுசாரிகள் ஜெயித்தால், அந்த 2 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தருவார்களா? எதிர்ப்பார்களா? எதிர்த்தால் ஏற்கனவே ஆதரவு தரும் 4 எம்.எல்.ஏக்கள்