power cut

கரண்ட் கம்பியில அணில் கடிச்சதுன்னு அன்னைக்கு மழுப்பல் பேட்டி கொடுத்தீங்க… இன்னைக்கு பழுதான சிஸ்டத்தையே மாத்தி காட்ட போகுது தவெக அரசு.. பராமரிப்பு பணியே செய்யாம பழைய டிரான்ஸ்பார்மரை ஓடவிட்டுட்டு, இப்ப சோஷியல் மீடியாவுல வந்து லைக் கேக்குறீங்களா? நீங்க வதந்தி பரப்புங்க… நாங்க 24×7 களத்துல நின்னு கரண்ட் கொடுப்போம்! நீங்க வதந்தி பரப்புங்க… நாங்க 24×7 களத்துல நின்னு கரண்ட் கொடுப்போம்!”

தமிழக தலைநகரமான சென்னையில் அண்மை காலங்களாக தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்தடை பிரச்சினைகள், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்து வருவதுடன், அவர்களின் மத்தியில் பெரும் கோபத்தையும்