வடக்கே காக்ரோச் ஜனதா பார்ட்டி, தெற்கே தமிழக வெற்றி கழகம் இணைந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து Gen Zயையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்துவிடலாம்.. 50 வருட அதிமுக, 75 வருட திமுகவை தோற்கடிக்க முடிகிறது என்றால் பாஜகவை தோற்கடிக்க முடியாதா? முயற்சி செய்து பார்ப்போம்.. வந்தால் மலை.. போனால்..?
இந்திய துணை கண்டத்தில் ஒரு புரட்சி நடந்து இருக்கிறது யென்றால் அது தமிழ்நாட்டில் தான்.. முதல்முறையாக 30 முதல் 40 வயதுள்ள பெரும்பான்மையினரை Gen Z இளைஞர்கள்