ஆப்பிள் நிறுவனம் புதிய SE மாடலை உருவாக்கி வருவதாகவும், இந்த மாடல் விரைவில் வெளியாகும் என்றும் நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் இரண்டு...
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது. சர்வதேச சந்தையை போன்றே இந்தியாவிலும் செப்டம்பர் 9 ஆம் தேதி முற்றிலும் புதிய ஐபோன் 16 சீரிஸ்...
ஆப்பிள் நிறுவனம் தனது 2025 ஐபோன் மாடல்கள் அனைத்திலும் ஆர்கானிக் லைட் எமிட்டிங் டயோட் (OLED) டிஸ்ப்ளேக்களை பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பானை சேர்ந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில் ஆப்பிள் நிறுவனம்...
ஆப்பிள் நிறுவனம் தனது முற்றிலும் புதிய ஐபோன் சீரிஸ் மாடல்களை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது. சர்வதேச வெளியீட்டைத் தொடர்ந்து இந்த மாடல்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த நிலையில், புதிய ஐபோன்...
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஐபோன் 16 மாடல்களை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் மொத்தம் நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும். புதிய ஐபோன்கள் பற்றி ஏற்கனவே ஏராளமான தகவல்கள்...
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 மாடல் புகைப்படம் ரெடிட் தளத்தில் லீக் ஆகி உள்ளது. இதில் புதிய ஐபோன் மாடல் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது. புதிய ஐபோன் 16 சீரிஸ் வெளியாக இன்னும்...
ஆப்பிள் நிறுவனம் 2024 ஐபோன் மாடல்களை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் புதிய ஐபோன் சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. புதிய ஐபோன்கள் பற்றி நீண்ட காலமாக ஏராளமான...
ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஐபோன் 15, ஐபோன் 14 மற்றும் சில ஐபோன் மாடல்கள் விலையை குறைத்துள்ளது. இறக்குமதி வரி குறைப்பு காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய பட்ஜெட் 2024...
ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் மாடலை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஐபோன் ஃபோல்டபில் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. மடிக்கக்கூடிய ஐபோன்...
ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது கிடைக்கும் பாதுகாப்பான மாடல்களில் ஆப்பிள் நிறுவன ஐபோன்களை கூறலாம். பிரைவசி என்றாலே ஆப்பிள் தான் என்ற கருத்து தொழில்நுட்ப சந்தையில் பரவலாக பேசப்படுகிறது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் சமீப காலங்களில்...