காமராஜர் மாதிரி நேர்மையான அரசியல் மட்டும் பத்தாது.. ஜெயலலிதா மாதிரி அதிரடி அரசியலும் பண்ணனும்.. கருணாநிதியையே புடிச்சு ஜெயில்ல போட்டவங்க ஜெயலலிதா.. தப்பு செஞ்சவங்க யாரா இருந்தாலும் அரெஸ்ட் பண்ணி உள்ளே வையுங்க சிஎம் விஜய் சார்.. குறிப்பாக மக்கள் பணத்தை கொள்ளையடிச்ச அரசியல்வாதிங்க மேல கேஸ் போடுங்க.. அந்த கேஸ் வருடக்கணக்கில் இழுக்காம அதிகபட்சம் 6 மாதத்திற்குள் தீர்ப்பு வரும்படி வழக்கை நடத்துனுங்க.. மக்கள் காசை தொட்டவங்க ஒருத்தர் கூட வெளியே இருக்கக்கூடாது.. இந்த அதிரடி அரசியல் தான் உங்களை ரொம்ப நாளைக்கு முதல்வர் சீட்ல உட்கார வைக்கும்..

அரசியல் களத்தில் நேர்மையும் தூய்மையும் ஒரு தலைவனுக்கு மிக முக்கியமான ஆபரணங்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் எளிமையும், தூய்மையான அணுகுமுறையும்,