விஜய் பிரதமர் நாற்காலியை பிடிக்கிறாரோ இல்லையோ, முதல்முறையாக ஒரு தமிழன் தேர்தலில் வெற்றி பெற்று உச்சத்தை அடைய வாய்ப்பு இருப்பதாக நம்புவதே ஒரு பெரிய சாதனை தான்.. காமராஜருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஜிகே மூப்பனாருக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே