job news1 year ago
#NTPC JOBS: மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை ஊதியம்…விண்ணப்பிக்க இது தான் கடைசி தேதி.!!
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் அவ்வப்போது காலியிடங்கள் இருப்பதற்கான அறிவிப்புகளை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது (NPTC) E3 மட்டத்தில் செயல்பாடு பராமரிப்புத் துறையில் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் உதவி மேலாளரைத் தேடுகிறது. எனவே...