விஜய் பேச மாட்டேங்கிறாரு, பேச மாட்டேங்கிறாருன்னு சொன்னீங்களே.. இன்னிக்கு சட்டமன்றத்துல பொளந்து கட்டிட்டாரு பார்த்தீங்களா? அவரு பேசாம இருக்குற வரைக்கும் தான் உங்களுக்கு நல்லது.. பேச ஆரம்பிச்சிட்டா உங்களால கதற கூட முடியாது.. ஒருத்தன் அமைதியா இருக்குறாருன்னா, அவன் கோழை இல்லை, வீரத்தை கட்டுப்படுத்தி வச்சிருக்காருன்னு அர்த்தம்..

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சிகளின் அத்தனை விமர்சனங்களுக்கும் தனது