ரூ.4,288 கோடியில் உருவாகும் எண்ணூர் துறைமுகத்தின் புதிய சாம்ராஜ்யம்.. 40 வருஷ கான்ட்ராக்ட்… 4000 கோடிக்கு மேல பட்ஜெட்! இது சும்மா ஏனோ தானோன்னு போடுற லோக்கல் பிளான் இல்ல… ஒட்டுமொத்த ஆசியாவே சென்னையை திரும்பி பார்க்க வைக்கப்போற ‘சர்வதேச கடல்வழி சாம்ராஜ்யம்’! ஜே எம் பாக்ஸி, எஸ்ஸார், ஜேஎஸ்டபிள்யூ, டொயோட்டா கூட்டு, அபுதாபினு அஞ்சு அசுர கம்பெனிங்க லைன்ல நிக்கிறாங்க…
சென்னைக்கு அருகிலுள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில், சுமார் 4,288 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப்பிரம்மாண்டமான இரண்டாவது கன்டெய்னர் முனையத்தை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் மிகத்தீவிரமாக தொடங்கியுள்ளன. உலகளாவிய