job news1 year ago
உடனே விண்ணப்பீங்க…10 -ம் வகுப்பு முடித்தால் தலைமை காவலர் பணி….மாதம் இவ்வளவு சம்பளமா..?
சஷாஸ்த்ர சீமா பால் (SSB), உள்துறை அமைச்சகத்தில் உதவி கமாண்டன்ட், சப் இன்ஸ்பெக்டர் (SI), உதவி சப் இன்ஸ்பெக்டர் (ASI), ஹெட் கான்ஸ்டபிள் (HC), மற்றும் கான்ஸ்டபிள் ஆகிய 1,656 பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு...