டெண்டர்னா அது நாங்க மட்டும்தான் எடுப்போம், கமிஷன் கொடுத்தாதான் வேலை நடக்கும்னு நினைச்சுட்டு இருந்தீங்களா?! அந்த கார்டெல் கூட்டணி காலமெல்லாம் இப்போ மலையேறிப்போச்சு! நீங்க காலம் காலமா ஆதிக்கம் செலுத்துன கோட்டையை உடைச்சு, கமிஷன் சிஸ்டத்தையே ஒழிக்கிறதுக்காகத்தான்டா நம்ம மந்திரி ஆனந்த் ஒரு அதிரடி சட்டத்தை கொண்டு வந்திருக்காரு! இனிமே உங்க தில்லுமுல்லு இங்க செல்லாது!
தமிழ்நாட்டில் அரசு டெண்டர்களில் ஒப்பந்ததாரர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும், குறிப்பிட்ட சில குழுக்கள் மட்டுமே டெண்டர்களைக் கைப்பற்றும் முறையை உடைக்கவும், கமிஷன் முறையை ஒழிக்கவும் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு