job news
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க..
மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்காக தற்போது ஒரு அறிவிப்பினை மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை பற்றிய முழுமையான தகவல்களை பார்ப்போம்.
முக்கியமான நாட்கள்:
இப்பணிக்கான விண்ணப்பங்களை வருகின்ற 07.06.2023 க்குள் https://cecri.res.in/Opportunities.aspx என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பணியின் பெயர்:
- பட்டதாரி/ டிகிரி அப்ரண்டீஸ்- 2
- டெக்னீஷியன்/ டிப்ளமோ அப்ரண்டீஸ்- 2
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதினையும் அதிகபட்சமாக 24 வயதினையும் பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி:
- பட்டதாரி/ டிகிரி அப்ரண்டீஸ்
இஞ்சினியரிங்/ டெக்னாலஜியில் பட்டபடிப்பு பெற்றவராக இருத்தல் வேண்டும் அல்லது ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் தொழினிட்பத்தில் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
- டெக்னீஷியன்/ டிப்ளமோ அப்ரண்டீஸ்
இஞ்சினியரிங்/ டெக்னாலகியில் டிப்ளமோ படிப்பினை முடித்தவராக இருத்தல் வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அறிவிப்பினை பார்க்கவும்.
தேர்வு நிலை:
- நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் அதிகாரபூர்வ இணையதளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யவும்
- கேட்கப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இப்பணிக்கான விண்ணப்பத்தினை ஆஃப்லைன் மூலம் மட்டுமெ சமர்ப்பிக்க வேண்டும்.
https://cecri.res.in/Portals/0/Careers/APP-06-2023_AdvtCopy.pdf