Connect with us

job news

336 காலிபணியிடங்கள்… ஐடிஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு…!

Published

on

ஐடிஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது இந்த வேலை வாய்ப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது இதில் மொத்தம் 336 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் – National Fertilizers Limited
பணிகள் – Non – Executive
மொத்த காலியிடம் – 336
பணியிடம் – இந்தியா முழுவதும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 09.10.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி – 08.11.2024
அதிகாரபூர்வ வலைத்தளம் – www.careers.nfl.co.in
கல்வி தகுதி – B.Sc Degree மற்றும் B.Com Degree
வயது தகுதி – 18 வயது முதல் 30 வயது வரை
தேர்ந்தெடுக்கும் முறை – OMR Based Test மற்றும் Certificate Verification
விண்ணப்ப கட்டணம் – General / OBC / EWS பிரிவுக்கு ரூபாய் 200, SC / ST / PWBD EXSM / Departmental Category Candidates கட்டணம் இல்லை.
சம்பளம் – 23,000 முதல் 56,000 வரை

பணியின் பெயர் மற்றும் எண்ணிக்கை:

Junior Engineering Assistant Grade II (Production) – 108
Junior Engineering Assistant Grade II (Mechanical) – 06
Junior Engineering Assistant Grade II (Instrumentation) – 33
Junior Engineering Assistant Grade II (Electrical) – 14
Junior Engineering Assistant Grade -II (Mechanical) – Draftsman 04
Junior Engineering Assistant Grade-II (Mechanical) – NDT – 04
Junior Engineering Assistant Grade II (Chemical Lab) – 10
Store Assistant – 19
Loco Attendant Grade II – 05
Nurse – 10
Pharmacist – 10
Lab Technician – 04
X-Ray Technician – 02
Accounts Assistant – 10
Attendant Grade I (Mechanical) – Fitter – 40
Attendant Grade I (Mechanical) – Welder – 03
Attendant Grade I (Mechanical) – Auto Electrician – 02
Attendant Grade I (Mechanical) – Diesel Mechanic – 02
Attendant Grade I (Mechanical) – Turner – 03
Attendant Grade I (Mechanical) – Machinist – 02
Attendant Grade – I (Mechanical) – Boring Machine – 01
Attendant Grade I (Instrumentation) – 04
Attendant Grade I (Electrical) – 33
Loco Attendant Grade III – 04
OT Technician – 03

 

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *