எஸ்பிஐ வங்கியில் வேலை… விண்ணப்பித்து விட்டீர்களா? இன்றே கடைசி நாள் … உடனே அப்ளை பண்ணுங்க..!

நாட்டில் அதிக கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI). இங்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க.

SBI2

பதவியின் பெயர்

ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர்ஸ்

காலிப்பணியிடங்கள்: 270

கல்வித்தகுதி

பிஇ, பி.டெக், எம்.டெக், எம்எஸ்சி படித்து முடித்தவர்கள், சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுத்தகுதி

அதிகபட்சமாக 42 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் முறைப்படி தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

கீழ்க்கண்ட இணையதள அறிவிப்பை நன்கு படித்து அதன் படி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாக இன்று (29.05.2023) கடைசி நாளாக இருப்பதால் உடனே அப்ளை செய்து விட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:

Download Notification PDF

Leave a Comment