தமிழ்நாடு டூரிசம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டிகிரி படித்தவர்களுக்கு பல்வேறு பணிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கல்வி தகுதி மற்றும் வயது தகுதி போன்றவற்றை இதில் நாம் தெரிந்து கொள்வோம்.
நிறுவனம் – Tamilnadu Tourism Development Corporation Limited
பணி – Associate, Senior Associate, Event Manager
பணியிடம் – தமிழ்நாடு முழுவதும்
மொத்த காலியிடம் – 26
விண்ணப்பமுறை – ஆன்லைன்(Online)
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 05.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி – 20.10.2024
அதிகாரபூர்வ இணையதளம் – www.ttdconline.com
தேர்வு செய்யும் முறை – Short Listing மற்றும் Interview
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான www.ttdconline.com செல்லவும். அந்த பக்கத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Submit செய்யவும்.