Connect with us

job news

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை… மாதம் ரூ. 30,000 சம்பளம்… உடனே விண்ணப்பிங்க..!

Published

on

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி உங்களிடம் முழு விவரங்களையும் இதில் தெரிந்து கொள்வோம்.

நிறுவனம்: இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
பணிகள்: Project Assistant, Field/Lab Worker
காலி பணியிடங்கள்: 3
கல்வி தகுதி: 10ம் வகுப்பு, B.Sc தேர்ச்சி
வயது வரம்பு: அதிகபட்ச வயதானது 35
சம்பளம்: ரூ.30,000/- மாத ஊதியம்
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: https://forms.gle/yRKoHnVoYLB5S4yG6.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2024

இந்த பதவிக்கு தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

google news