Connect with us

job news

344 காலிப்பணியிடங்கள்… டிகிரி படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… மத்திய அரசில் வேலைவாய்ப்பு…!

Published

on

இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்க் புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிமுகம் செய்திருக்கின்றது. இதில் எக்ஸிக்யூட்டிவ் போஸ்ட் பணிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 344 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை குறித்து இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

நிறுவனம் – India Post Payments Bank
பணி – Executive Post
பணியிடம் – இந்தியா முழுவதும்
மொத்த காலியிடம் – 344
விண்ணப்பமுறை – ஆன்லைன்(Online)
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 11.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.10.2024
அதிகாரபூர்வ இணையதளம் – www.ippbonline.com
கல்வித் தகுதி – டிகிரி
அனுபவம் – இரண்டு வருட அனுபவம் தேவை
சம்பளம் – மாதம் ரூ. 30,000
தேர்வு முறை – Online Test மற்றும் Interview
அதிகாரப்பூர்வ இணையதளம் – www.ippbonline.com

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *