Connect with us

job news

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்… மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை… உடனே விண்ணப்பிங்க…!

Published

on

விழுப்புரம் மாவட்டம் கூட்டுறவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு தகவலையும் இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

நிறுவனம்: விழுப்புரம் மாவட்டம் கூட்டுறவு துறை
பணிகள்: Salesman
காலி பணியிடங்கள்: 49 பணியிடங்கள்
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்ச வயதானது 32
சம்பளம்: ரூ.6250/- முதல் ரூ.29000/- வரை
தேர்வு செய்யும் முறை: நேரடி நியமனம் மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: https://www.drbvpm.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.11.2024

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்த ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *