Connect with us

job news

600 காலிபணியிடங்கள்… டிகிரி படித்தவர்களுக்கு வங்கியில் வேலை… இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு…!

Published

on

மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Bank of Maharashtra
பணிகள்: Apprentice Training
காலி பணியிடங்கள்: 600
கல்வி தகுதி: டிகிரி படித்தவர்கள்
வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வரை
சம்பளம்: மாதம் ரூ .9,000/-
தேர்வு செய்யும் முறை: Online Exam மற்றும் Interview
விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharashtra.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.10.2024
விண்ணப்பம் முறை: ஆன்லைன்

இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கு முதலில் அதிகாரபூர்வ இணையதளமான www.bankofmaharashtra.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். பின்னர் Career -ஐ கிளிக் செய்யவும். அதைத்தொடர்ந்து Apprentice Training பணிக்கான Apply Link -ஐ கிளிக் செய்யவும் .
அப்பக்கத்தில் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும். பிறகு விண்ணப்படிவத்தை Submit செய்யவும்.

 

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *