job news
டிகிரி படித்தவர்களுக்கு மாதம் ரூ.40,000 சம்பளத்தில் மத்திய அரசில் வேலை… வாய்ப்பு தவற விடாதீங்க..!
National Thermal Power Corporation Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வெளியாகி இருக்கின்றது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: National Thermal Power Corporation Limited
பணிகள்: Junior Executive
காலி பணியிடங்கள்: 50
கல்வி தகுதி: B.SC Agriculture Science
வயது வரம்பு: அதிகபட்சம் 27 வயது
சம்பளம்: மாதம் ரூ . 40,000/-
தேர்வு செய்யும் முறை: Short Listing மற்றும் Interview
விண்ணப்பிக்கும் முறை: www.ntpc.co.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.10.2024
எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. மற்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் 300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பிறகு விண்ணப்பத்தை Submit செய்ய வேண்டும்.