Connect with us

job news

200 காலிபணியிடங்கள்… UIIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க..!

Published

on

United India Insurance Company Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: United India Insurance Company Limited
பணிகள்: Administrative Officer
காலி பணியிடங்கள்: 200 பணியிடங்கள்
கல்வி தகுதி: Bachelor’s Degree in law / Chartered Accountant (ICAI) / Cost Accountant (ICWA) / BCom / Degree / Master’s Degree / B.Tech. / BE / M.Tech. / ME / Post Graduate
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 30 வரை
சம்பளம்: ரூ.50,925/- முதல் ரூ.96,765/- வரை
தேர்வு செய்யும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: https://uiic.co.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.11.2024

தகுதியான விடப் பதிலா அவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அனுப்பும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *