Connect with us

job news

499 காலிபணியிடங்கள்.. தமிழகப் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை.. உடனே விண்ணப்பிங்க..!

Published

on

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: TNSTC
பணிகள்: Graduate & Technician Apprentices
காலி பணியிடங்கள்: 499
கல்வி தகுதி: B.Com, B.Sc, BA, BBA, BCA, BE/B.Tech, Diploma
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வரை
சம்பளம்: ரூ.9,000/- வரை உதவித்தொகை
தேர்வு செய்யும் முறை: மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: http://boat-srp.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2024

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

google news