Connect with us

job news

மாதம் ரூ. 35,000 சம்பளத்தில் வங்கியில் வேலை… இன்னும் 3 நாள்தான் உள்ளது… உடனே முந்துங்க…!

Published

on

employment job

NABARD வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NABARD வங்கி
பணிகள்: Office Attendant
காலி பணியிடங்கள்: 108
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வரை
சம்பளம்: ரூ.35,000/- ஊதியம்
தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2024

தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *