Connect with us

latest news

யாரும் எதிர்பார்க்காத டிஸ்கவுண்ட்… வெறும் 8,300 ரூபாய் தான்… எந்த மாடலுக்கு தெரியுமா..?

Published

on

மிகக் குறைந்த விலையில் இந்திய மார்க்கெட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட செல்போன் யாரும் நம்ப முடியாத விலை குறைப்பில் கிடைக்கின்றது. அது மட்டும் இல்லாமல் கேமரா பிரியர்கள் இந்த செல்போனை தற்போது மிக குறைந்த விலையில் சொந்தமாக்கிக் கொள்ளலாம். மீட் ரேஞ்ச் பிக்சர்களை அடிமட்ட பட்ஜெட்டில் கொடுத்து வந்த ரியல்மி சி53 போனானது தற்போது ஆஃபரில் கிடைக்கின்றது. இது தொடர்பான தகவல்களை நாம் தெரிந்து கொள்வோம்.

ரியல்மி சி53 4ஜி சிறப்பு அம்சங்கள்:

இந்த ரியல் மி போனில் பலரையும் கவர்ந்த விஷயம் எதுவென்றால் கேமரா பிச்சர்கள் தான். 3X இன்-சென்சார் ஜூம் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா இதில் இருக்கின்றது.

நைட் போட்டோகிராபிக்காக நைட் மோட், சீக்ரெட் கார்டன் ஃபில்டர் மற்றும் சிட்டி ஸ்ட்ரீட் ஃபில்டர் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த போனில் இருக்கின்றன.

மேலும் டெப்த் சென்சாருடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி53 போனில் 6 ஜிபி ரேம் + 6 ஜிபிக்கான டைனாமிக் ரேம், 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டிலும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் வசதியும் உள்ளன.

6.74 இன்ச் எல்சிடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இருக்கின்றது.

இந்த ரியல்மி சி53 போனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர், டூயல் நானோ சிம் சிலாட், எஸ்டி கார்டு சிலாட் பேக் செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த செல்போன் 2 கலர்கள் இருக்கின்றன. ஆகவே, சாம்பியன் கோல்டு மற்றும் சாம்பியன் பிளாக் கலர்களில் நீங்கள் ஆர்டர் செய்து கொள்ளலாம். 5000mAh பேட்டரி இருப்பதால், 7.99 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கிடைக்கிறது.

ரியல் மி போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலையானது 11,999 ஆக இருந்தது. தற்போது இது flipkart டிஸ்கவுண்டில் வெறும் 8,399 பட்ஜெட்டில் கிடைக்கின்றது. ஆகவே நீங்கள் 3,600 விலை குறைப்பில் இந்த செல்போனை உங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

google news