Connect with us

job news

இந்திய ரயில்வேயில் 8,113 காலிபணியிடங்கள்… நாளை தான் கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க..!

Published

on

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள் ஆகும்.

நிறுவனம்: இந்தியன் ரயில்வே
பணிகள்: பயணச்சீட்டு மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர், தட்டச்சர்
காலி பணியிடங்கள்: 8,113
கல்வி தகுதி: Any degree
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 36 வரை
சம்பளம்: Rs.29200 முதல் Rs.35400/-வரை
தேர்வு செய்யும் முறை: 1st Stage Computer Based Test (CBT)
2nd Stage Computer Based Test (CBT)
Typing Skill Test/ Computer Based Aptitude Test (as applicable)
Document Verification/ Medical Examination
விண்ணப்பிக்கும் முறை: https://ww.rrbchennai.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2024

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *