job news
ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு… BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க..!
திருச்சி BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: திருச்சி BHEL நிறுவனம்
பணிகள்: Apprentices Training
காலி பணியிடங்கள்: 695
கல்வி தகுதி: ITI, Diploma மற்றும் Engineering டிகிரி, B.Com டிகிரி படித்தவர்கள்
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வரை
சம்பளம்: Trade Apprentice பணியாளர்களுக்கு மாதம் ரூ . 8,050/-
Technician Apprentice பணியாளர்களுக்கு மாதம் ரூ . 8.000/-
Graduate Apprentice பணியாளர்களுக்கு மாதம் ரூ . 9,000/-
தேர்வு செய்யும் முறை: Short Listing மற்றும் Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை: www.trichy.bhel.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.10.2024
விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவை www.apprenticeshipindia.org மற்றும் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும். பிறகு விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான www.trichy.bhel.com என்ற இணையதளம் சென்று விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும்.