POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:POWERGRID Energy Services Limited
பணிகள்: Diploma Trainee, Junior Officer Trainee, Assistant Trainee
காலி பணியிடங்கள்: 802
கல்வி தகுதி: Diploma, B.Com, BBA, CA
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 27 வரை
சம்பளம்: மாதம் ரூ . 24,000/- முதல் ரூ . 1,08,000/- வரை சம்பளம்
தேர்வு செய்யும் முறை: Written Test, Computer Based Test மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: www.powergrid.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.11.2024
எஸ்சி,எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. மற்ற விண்ணப்பதாரர்கள் 300 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.