Connect with us

job news

12th, ITI, Degree, Diploma படித்தவர்களுக்கு… நல்ல சம்பளத்தில் அருமையான வேலை வாய்ப்பு…!

Published

on

National Seeds Corporation நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Seeds Corporation limited
பணிகள்: Trainee, Senior Trainee, Management Trainee, Assistant Manager & Deputy General Manager
காலி பணியிடங்கள்: 188
கல்வி தகுதி: 12th, ITI, Diploma மற்றும் Degree படித்தவர்கள்
வயது வரம்பு:
Deputy General Manager 50 வயதிற்குள்
Assistant Manager 30 வயதிற்குள்
Trainee 27 வயதிற்குள்
சம்பளம்: ரூ . 24,616/- முதல் ரூ . 1,41,260/-
தேர்வு செய்யும் முறை: Computer Based Test , Document Verification மற்றும் Personal Interview
விண்ணப்பிக்கும் முறை: www.indiaseeds.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2024

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அப்ளிகேஷனை கிளிக் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *