அட்ரா சக்க விலையில் அசத்தல் பியூச்சர்ஸ்.. களமிறங்கும் இன்பினிக்ஸ் புது மாடல்..?

இன்பினிக்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் ஹாட் சீரிஸில் மொபைலை விற்பனை செய்து வருகிறது. தற்போது பங்களாதேஷில் ஹாட் சீரியஸில் இன்பினிக்ஸ் ஹாட் 60i (infinix hot 60i) மொபைலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இந்திய சந்தையில் இந்த மொபைலை நாம் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.

என் பீனிக்ஸ் இன்பினிக்ஸ் ஹாட் அறுவதை மாடலின் சிறப்பம்சங்கள் :

இதில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 120 ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. பிராசசர் பொருத்தவரை மீடியா டெக் ஹிலியோ ஜி81 பயன்படுத்தப்பட்டுள்ளது. ரேம் அமைப்பை பொருத்தவரை 8gb ரேம் மற்றும் 256 gb ஸ்டோரேஜ் வேரியன்ட்டுடன் வருகிறது. 50 எம்பி பிரைமரி கேமரா உடனும் 2 மெகா பிக்சல் இரண்டாம் நிலை கேமரா உடனும் வருகிறது.

infinix hot 60i
infinix hot 60i

மேலும் இதில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் உள்ளது. பேட்டரி பொருத்தவரை 5160 mah என்ற பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 45 w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது. மேலும் அடிப்படை கனெக்டிவிட்டி வசதிகளான வைபை, ப்ளூடூத், என்எப்சி போன்ற அம்சங்களும் இடம் பெற்றுள்ளது டைப் சி சார்ஜிங் போட்டு உள்ளது.

விலைப் பொருத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியன்ட் அங்கு இந்திய மதிப்பீட்டின்படி 9,800 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 8ஜிபி ரேம் +256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் 11,500 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment