5000 mah பேட்டரி.. 66w ஃபாஸ்ட் சார்ஜர்.. சோனி கேமரா.. அசத்தல் மொபைலுக்கு 5000 ரூபாய் ரேட் கட்.. என்ன மாடல் ?

இந்திய நிறுவனமான லாவா மொபைல் 5000 ரூபாய் ரேட் விலையில் அமேசானில் கிடைக்கப்படுகிறது. சைனீஸ் மொபைல் ஏற்ற தரமான அம்சங்களுடன் லாவா அக்னி 3 5G போன் தற்பொழுது 15000 பட்ஜெட்டில் அமேசானில் கிடைக்கப்பெறுகிறது. இதன் ஒரிஜினல் விலை 8ஜிபிரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட் 20,999 ஆக இருந்தது.

சார்ஜருடன் வாங்கினால் 22,999 தற்போது 8 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி வேரியண்ட் 24,999 ரூபாய் இருந்தது. ஆனால் தற்போது 17,999 ரூபாய்க்கு ஆஃபர் விலையில் கிடைக்கிறது. 3000 ரூபாய் ரேட் மற்றும் கார்டு ஆபர் 2000 ரூபாய் மேலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு ஆபர் 2000 டிஸ்கவுன்ட் பயன்படுத்தி 8 ஜிபிரேம்+128 ஜிபி வேரியண்டின் விலை 15,999 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ள முடியும்.

லாவா அக்னி 3 5ஜி சிறப்பம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் 3டி கர்வ் அமலோட் டிஸ்ப்ளே வருகிறது. 120hz ரெப்ரஸ் ரேட் வருகிறது. மேலும் இதில் 1200 பீக் பிரைட்னஸ் உடன் எச்டிஆர் சப்போர்ட் உடன் வருகிறது. இந்த லாவா அக்னி 3 5g மொபைலில் 50 எம்பி மெயின் கேமரா சோனி சென்சார் உடன் வருகிறது.

8 எம்பி டெலி போட்ட கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு கேமராவும் வருகிறது. இதில் 3x ஆப்டிகல் ஜூமிங் வசதியும் உள்ளது. முன்புற கேமரா பொருத்தவரை 16 எம்பி செல்பி ஷூட்டர் இருக்கிறது. மேலும் இதில் டைமண்ட் சிட்டி 7300 பிராஸசர் உள்ளது.

மேலும் இதில் 5000mah பேட்டரி இதனை சார்ஜ் செய்வதற்கு 66w பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. டால்பி அட்மாஸ் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஐ பி ரேட்டிங் 64 கொண்டு வருகிறது. மேலும் டைப் சி சார்ஜிங் போர்ட் வருகிறது. அதிரடி அம்சங்களுடன் ஆஃபர் விலையில் கிடைக்கும் இந்த மொபைலை அமேசான் தளத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

Leave a Comment