குறைந்த விலையில் தரமான பிராண்டட் டிவிகள்.. அமேசான் அதிரடி சேலை மிஸ் பண்ணிடாதீங்க..

அமேசான் பிரைம் சேல் ஜூலை 12 ஆம் தேதி முதல் ஜூலை 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதாவது இன்று முதல் தொடங்குகிறது. குறிப்பாக இது பிரைம் உறுப்பினர்களுக்கான சேல் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஆரம்பிக்கவுள்ளது. டிவி மொபைல் என அனைத்து தரப்பு வீட்டு உபயோக பொருட்கள் தினசரி பயன்படுத்தும் பொருள்கள் என அனைத்திற்கும் ஆஃபர்களை அள்ளி வழங்க உள்ளது அமேசான்.

அந்த வகையில் தற்போது எல்ஜி சாம்சங் போன்ற பிராண்டட் டிவியின் விலை பட்ஜெட்டில் கிடைக்கப் போகுது. 15 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் இந்த பிராண்ட் டிவிகளை ஆஃபர் சேல் மற்றும் பேங்க் ஆபர்களை பயன்படுத்தி குறைந்த விலைக்கு வாங்கி கொள்ள முடியும்.

சாம்சங் 80 சென்டிமீட்டர் (32 இன்ச்) hd ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி :
சாம்சங் டிவி என்றாலே நீடித்து உழைக்கும் என்று மக்களிடம் நம்பிக்கை பெற்றுள்ளது. இந்த வகை பிராண்டுகளின் டிவிகளை மக்கள் பெரிதாக ஃபியூச்சர்கள் ஏதும் இல்லை என்றால் கூட அதன் நீடித்து உழைக்கும் தன்மையை கருத்தில் கொண்டு, விலை அதிகமா இருந்தாலும் மக்கள் அதை வாங்க ஆர்வம் காட்டுவார்கள்.

அந்த வகையில் தற்பொழுது தரமான அம்சங்களுடன் குறைந்த விலையில் இந்த டிவி வந்துள்ளது. 12000 பட்ஜெட்டில் இந்த டிவி லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது. மேலும் எஸ்பிஐ பேங்க் ஆஃபர்களை பயன்படுத்தி நோ காஸ்ட் இஎம் மேலும் வாங்கிக் கொள்ளலாம். மேலும் இதற்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வசதியும் உள்ளது. இதனால் 15,000 கீழ் இந்த டிவி சிறந்த ஆப்ஷன் ஆக இருக்கும். பெரிதாக செலவும் வைக்காது. அதே சமத்தில் நீண்ட காலம் உழைக்கும் தன்மையும் கொண்டது. எனவே இதனை நம்பி தாரளமாக வாங்கலாம்.

எல்ஜி 80 சென்டிமீட்டர் (32 இன்ச்) எல்ஆர் 600 சீரியஸ் மார்ட் வெப்போ ஓஎஸ் ஐபிஎஸ் எல்இடி டிவி :
பிராண்டட் டிவி வரிசையில் எல்ஜிக்கு தனி இடம் உண்டு. காரணம் இதன் நீடித்து உழைக்கும் தன்மை குறைந்த விலையில் தரமான அம்சங்களை கொடுத்து எல்ஜி எப்போது மக்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் 14 ஆயிரம் பட்ஜெட்டில் இந்த டிவி விற்பனைக்கு வர உள்ளது. மேலும் எஸ்பிஐ கார்டு பயன்படுத்தி நோ காஸ்ட் இஎம்ஐ கீழ் குறைந்த விலைக்கு வாங்கலாம் மற்றும் இந்த டிவிக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆஃபர் கிடைக்கிறது.

Leave a Comment