Cognizant பணியாளர்களிடம் திடீர் சலசலப்பு “நம்ம லாப்டாப்பை கம்பெனி ட்ராக் பண்ணுதா?” என்ற அதிகரித்தது. இதுகுறித்து ஆன்லைனிலும் பேசு பொருள் உருவானது.
இந்நிலையில் இதுகுறித்து Cognizant என்ன விளக்கம் சொல்லுது தெரியுமா? “நாங்கள் ஊழியர்களை ஸ்பை பண்ண மாட்டோம். Explain பண்ணுறக்காகவே இந்த டூல் வந்துள்ளதாக ” தெளிவுப்படுத்தி இருக்கிறது.
Cognizant சில டீம்களுக்குள் மட்டும் ProHance என்ற ஒரு மென்பொருளை சோதனை முறையில் பயன்படுத்தி தொடங்கி இருக்காங்க. இந்த ஆப் இருப்பதால் லாப்டாப்பில் மவுஸ், கீபோர்ட் எவ்வளவு நேரம் பயன்படுத்தப்பட்டது, எந்த app-ல் எவ்வளவு நேரம் இருந்தோம் என்பதைக் கணக்கிடும்.
இது productivity பார்க்கும் டூல் என்றும், ஒவ்வொருவரையும் follow செய்யும் tool கிடையாது என்றும் கம்பெனி தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டூல் நீங்கள் யூட்யூப் பார்க்குறீங்களா, Netflix பார்க்குறீங்களா என்று ஸ்பை பண்ணுவதில்லை.
டீம் overall-ஆ வேலை எப்படி செய்றாங்க என்பதை பார்க்கவே செய்யுது. அப்புறம் ஏன் டென்ஷன் வந்துச்சு? தெரியுமா.. ஒரு லேப்டாப் கீபோர்ட் 5 நிமிடம் வேலை செய்யவில்லை என்றால் டீம் Idleக்கும் சென்று விடுகிறது. அரைமணி நேரம் இல்லை என்றால் away போய் விடுகிறது.
Work-from-home, hybrid மாதிரி விதங்களில் வேலை நடப்பதால், productivity குறைகிறதா என்ற கேள்விக்கே இந்த டூல் கொண்டு வரப்பட்டுள்ளது. Personal details எதுவும் சேமிக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.