தப்பான Mail போச்சா? Gmailல ரிவர்ஸ் பண்ணும் சிம்பிள் ஹேக்!

தவறான மெயில் போயிட்டுச்சா? கவலையே படாதீங்க. Gmail-ல அதை உடனே நிறுத்தும் ஒரு secret button இருக்கு!

சிலர் மெசேஜை தப்பா டைப் பண்ணி இருப்பாங்க. இல்ல இணைக்க வேண்டியதை மிஸ் செய்வாங்க. அப்போ தவறுதலா இமெயில் போய்டும். இது ப்ரண்ட், ஃபேமிலிக்குள்ள ஓகே. ஆனா, ஆபிஸ் விஷயத்தில் நெஞ்சே அடச்சிரும். ஹார்ட் அட்டாகே வரும். ஆனால் Gmail-ல் இதுக்கு ஒரு சூப்பர் useful வசதிய வச்சி இருக்கு: Undo Send.

மின்னஞ்சல் அனுப்பின உடன் கீழே “Message sent” என்ற ஆப்ஷன் வரும். அதோடு “Undo” என்ற option  உடன் இருக்கும். அதை உடனே click பண்ணீங்கனா, அந்த mail போகாதும். நொடிபொழுதுல, email ரிவர்ஸ் ஆகிடும்.

இந்த Undo option எப்போதும் 5–30 seconds தான் இருக்கும். அதை நீங்க settings-ல் change பண்ணிக்கொள்ளலாம்.
Settingsல் போய் General க்ளிக் செய்து “Send cancellation period” ல் 5, 10, 20, அல்லது 30 seconds தேர்வு பண்ணிக்கொள்ளலாம். 30 seconds வைப்பது தான் safe zone. Mistakeஆ மெயில send பண்ணாம பாதுகாத்துற முடியும்.

ஆனா முக்கியமான விஷயம். Undo time முடிஞ்சுடுச்சுனா, mail போயிடும். அதனை recall பண்ணவே முடியாது. அப்போ follow-up mail அனுப்பி “sorry wrong mail” என்று போடும் நிலை வரும்.

Leave a Comment