Truecaller Family Protection: இனிமேல் குடும்பம் முழுக்க Scam Free!

Truecaller ஒரு புதிய featureஐ launch செய்துள்ளது. Family Protection மூலம் உங்கள் முழு குடும்பத்தையும் phone scams மற்றும் spam callsலிருந்து பாதுகாக்க போகிறது. இப்போ ஒரு மனிதர் மட்டும் safe இல்லை. அவருடைய முழு familyக்கே protection கிடைக்கும்.

இந்த featureல், நீங்கள் உங்கள் parents, partner, kids போன்ற குடும்பத்தினரை ஒரு groupஆ சேர்க்கலாம். அதற்குப் பிறகு Truecaller எல்லோருக்கும் வரும் unknown calls, scam calls, fake bank calls மாதிரி ஸ்கேம்களை முன்கூட்டியே warning கொடுக்கும். 

எந்த family memberக்கும் ஒரு suspicious call வந்தாலே, மற்றவர்களுக்கும் alert அனுப்பப்படும். இந்த மாதிரியான பிரச்னைகளில் சிக்கும் பெரியவர்கள், phone callsஆ நம்பிக்கையோடு எடுக்க உதவும். அனைவருக்கும் இந்த வசதி. ஒரு extra பாதுகாப்பு shield மாதிரி இருக்கும். 

Phone எடுத்தவுடன் “எந்த number இது?”, “safe தானா?” என்று சந்தேகம் வரவே வராது. Family Protection enable பண்ணுவதும் easy. Truecaller appக்கு சென்று Family Protection optionஐ on பண்ணி members சேர்த்தாலே போதும். அதன் பிறகு எந்த ஸ்கேம் call வந்தாலும், app familyல எல்லோருக்கும் alert கொடுத்து சொல்லிவிடும்.

Leave a Comment