YouTube தனது TV appக்கு ஒரு முக்கியமான updateஐ கொண்டு வந்துள்ளது. இந்த புதிய update மூலம், smart TVல் YouTube பார்க்கும் அனுபவம் இன்னும் சுலபமாகவும், cleanஆவும் மாறியுள்ளது.
குறிப்பாக “Watch Screen” என்ற பகுதி முழுக்க design செய்யப்பட்டுள்ளது. புதிய watch ஸ்கிரீனில் video play இன்னும் எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. Screenல் தேவையில்லாத buttons குறைக்கப்பட்டு, videoக்கு அதிக இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வீடியோவை பார்க்கும் போது distraction குறையும். Remoteஐ பயன்படுத்தி மாற்றுவதும் இப்போ இன்னும் எளிதாகி இருக்கிறது. வீடியோவை நிறுத்து போது வரும் ஐகான்களான லைக், சப்ஸ்கிரைப், அடுத்த வீடியோ பெரிய அளவில் மாற்றப்பட்டுள்ளது.
இந்த update குறிப்பாக smart TV usersக்கு எளிதாக இருக்கும். Mobileல பார்த்த மாதிரி அதே வசதியை இனி TVலயும் தரவேண்டும் என்பதற்காக YouTube இந்த மாற்றங்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது. OTT appsகளோட competition அதிகமாக இருக்கிற இந்த நேரத்தில், TVல YouTubeஐ இன்னும் அதிக வரவேற்பை பெற வைக்கவே இந்த மூவ்.
இந்த புதிய watch screen update விரைவில் எல்லா TV usersக்கும் அறிமுகம் செய்யப்படும். YouTubeஐ TVல அதிக நேரம் பார்க்கும் பயனர்களுக்கு, இந்த update ஒரு நல்ல மாற்றமாகவே இருக்கும்.