Reels மட்டும் பார்க்க ஒரு புதிய Appஐ Instagram ரிலீஸ் செஞ்சிடுச்சு!

Instagram இப்போது Reels TV என்ற புதிய appஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த appல முழுக்க Reels videos மட்டும் தான் இருக்கும். Instagramஐ திறக்காமல், நேரடியாக short videosஐ மட்டும் பார்க்கணும்னு நினைக்கிறவர்களுக்காக இந்த appஐ உருவாக்கி இருக்கிறது.

Reels TV appஐ open பண்ணினாலே, videos தானாக play ஆகும். Swipe பண்ணினா next video, அடுத்தது, அடுத்தது என்று endless scroll மாதிரி போய் கொண்டே இருக்கும். TikTokல் எப்படி short videos பார்த்து நேரம் போறதோ, அதே மாதிரி experience தான் இதுவும்.

Instagram idea என்னன்னா, users Reelsல அதிக நேரம் spend பண்ணணும் என்பதுதான். இந்த appல trending Reels, popular creators videos, viral content எல்லாம் வந்து கொண்டே இருக்கும். Search பண்ண வேண்டிய அவசியம் கூட இல்லை. உங்களுக்கு பிடிச்ச type of videosஐ பார்த்து, app அதே மாதிரி contentஐ தொடர்ந்து காட்டும்.

இப்போ இந்த Reels TV app சில நாடுகளில் மட்டும் பெட்டா வெர்சனில் கிடைக்கிறது. பிறகு எல்லாருக்கும் அறிமுகம் செய்ய plan இருக்கிறது. Short videosக்கு addicted இருந்தா இந்த ஆப் easyஆ பிடிச்சிடும்.

Leave a Comment