Cute Alert! AI இப்போ உங்க Selfieயை Chibi 3D Avatarஆ மாற்றலாம்

AI tools இப்போ வெறும் text எழுதுறதுக்கோ photo edit பண்ணுறதுக்கோ மட்டும் இல்ல. இப்போது உங்க selfieயை ட்ரெண்ட் Chibi style 3D characterஆ மாற்றவும் உதவுகிறது. ChatGPT, Gemini மற்றும் Nano Banana Pro போன்ற AI toolsல் இந்த trend வேகமாக viral ஆகிறது.

Chibi style என்றால் என்ன தெரியணுமா? பெரிய eyes, சின்ன body, cartoon மாதிரி lookல் தான் இப்போ ட்ரெண்ட்டு. Anime fansக்கு இது already familiarஆன style. இப்போ அந்த lookஐ உங்க own faceல try பண்ண முடியும்.

எப்படி செய்யணும் தெரியுமா? உங்கள் selfieயை upload பண்ணி, ஒரு short prompt type பண்ணினாலே போதும். AI அந்த photoவை பார்த்து, அதை cute 3D avatarஆ மாற்றி விடும்.

இந்த Chibi 3D selfiesஐ profile pictureஆ, WhatsApp DPஆ, Instagram postஆ கூட use பண்ணிக்கலாம். இதற்கு இனிமே Special software, editing skills எதுவும் தேவையில்லை. Phoneலே browser மூலம் try பண்ணலாம்.

இந்த trendக்கு முக்கிய காரணம் simplicity தான். Normal usersக்கும், Gen Zக்கும் இது funஆ இருக்குது. கடந்த சில மாதங்களாவே ஒவ்வொரு முறையும் ஒரு போட்டோ செட் ட்ரெண்ட் ஆகி வருகிறது. Serious photo வேண்டாம் என நினைப்பவர்களுக்கு  இது perfect fit.

AIயை use பண்ணி creativeஆ காட்டுற ஒரு புதிய வழியா இது பார்க்கப்படுகிறது. சுருக்கமா சொன்னா, selfie culture இப்போ next stageக்கு போயிட்டு இருக்கு. அதோட அடுத்த ஸ்டேஜ் தான் Chibi 3D.

Leave a Comment