தற்போது smartphone நம்ம வாழ்க்கையோட முக்கியமான பகுதி. Banking, social media, photos, சாட்டிங் எல்லாமே phone தான். ஆனால் செல்போன் பயனர்கள் தங்களுக்கு தெரியாமலே malware பாதிப்புக்கு உள்ளாகி இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்.
இந்த malware phoneன் செயல்பாட்டை பாதிப்பதோடு, முக்கிய விவரங்களை திருடும் ஆபத்தும் இருக்காம். Malware இருந்தால் phone ஸ்லோ, battery வேகமாக காலியாவது, அடிக்கடி unwanted ads தோன்றுதல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
சில சமயம் user install செய்யாத apps phoneல் தானாகவே தோன்றும். Browser open பண்ணும்போது வேறொரு websiteக்கு தேவையே இல்லாமல் redirect ஆகுதுனாலும் அது malware இருக்கலாம் என்பதற்கான சிக்னலாக கூறப்படுகிறது.
இந்த malware பெரும்பாலும் unknown apps, pirated software, suspicious links மூலமாக phoneக்குள் வந்து விடுகிறது. WhatsApp அல்லது emailல் வரும் தெரியாத filesஐ open பண்ணுவதும் ஒரு பெரிய risk தான். Free offers, fake prize messages மாதிரி contentகளும் malwareஐ பரப்புகின்றன.
நிபுணர்கள் சொல்வது என்னன்னா, phoneல சந்தேகமான apps இருந்தால் உடனே uninstall பண்ணிடுங்க. Android users Google Play Protectஐ enable பண்ணி scan செய்யலாம். iPhone users unnecessary profiles மற்றும் unused appsஐ உடனே remove பண்ணணும். Phone software updateஐ skip பண்ணாம install பண்ணுவதும் முக்கியம், ஏன்னா updatesல security fixes இருக்குமாம்.
Malware problem அதிகரிக்குற இந்த காலத்துல, users கொஞ்சம் extra carefulஆ இருக்கணும். முக்கிய accountsக்கு password change பண்ணுவது போன்ற அடிப்பை habits தான் phoneயை safeஆ வைத்திருக்க உதவும்.