job news
10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..தமிழக போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு..
இந்திய அரசின் தேசிய தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஃபிட்டர் மற்றும் மெக்கானிக் என்ற பிரிவில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனை பற்றிய தகவல்களை காண்போம்.
பணியிடம்:
கூடலூர், தமிழ்நாடு.
பணியின் பெயர்:
ஃபிட்டர் மற்றும் மெக்கானிக் – 10 காலியிடங்கள்
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
மாதவருமானம்:
இப்பணிக்கு மாத வருமானமாக ரூ. 7000 முதல் ரூ 8050 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு நிலை:
இப்பணிகளுக்கு அதற்கென நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்குமுறையின்படி தேர்வு செய்யப்படுவர்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
ஃபிட்டர் பணிக்கு விண்ணப்பிக்க: https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6480321e6f4e00564b527d92
மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிக்க: https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/648032506f4e0055f12be703