Connect with us

job news

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வேண்டுமா? அப்படின்னா இப்பவே அப்ளை பண்ணுங்க…

Published

on

எந்த ஒரு வேலையும் விண்ணப்பிக்காமல் கிடைக்காது. வேலை இல்லையே என வருத்தப்படுவதால் பலன் ஒன்றும் இல்லை. யார் ஒருவர் கஷ்டப்பட்டு இடைவிடாது வேலை தேடுகிறார்களோ அவர்களுக்குத் தான் தேடிய வேலை கிடைக்கும்.

அந்த வகையில் தற்போது வேலை தேடுபவர்களுக்காக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (Central Bank of India) காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விவரம் வருமாறு:

CBI logo

பதவியின் பெயர்

பேகல்டி, ஆபீஸ் அசிஸ்டண்ட், அட்டண்டன்ட், வாட்ச்மேன், சப்-ஸ்டாப்

காலிப்பணியிடங்கள்: 3 +

வயதுத்தகுதி:

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 40 வயது வரை இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயதுத்தளர்வு உண்டு.

கல்வித்தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகத்தில் பின்வரும் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 8ம் வகுப்பு தேர்ச்சி, எம்எஸ்டபிள்யு, எம்ஏ, பிஎஸ்சி, பிஎட், எம்எஸ்சி,(ஐடி), பிஇ(ஐடி), எம்சிஏ, எம்பிஏ என ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறைப்படி தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆர்வம் உள்ளவர்கள் பின்வரும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப்படிவம் பெற்று பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அதை இங்கு கொடுக்கப்பட்ட முகவரிக்கு 15.6.2023ம் தேதிக்குள் சென்று அடையுமாறு அனுப்பி விட வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு:

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *