job news
மாதம் லட்ச கணக்கில் சம்பளம்…’அமுல்’ நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…யாரெல்லாம் விண்ணபிக்கலாம்..?
சென்னை : பிரபல பால் நிறுவனமான அமுல் நிறுவனம் அவ்வபோது வேலைவாப்புக்கான அறிவிப்புகளை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில். தற்போது பிராந்திய விற்பனை பொறுப்பு (Territory Sales Incharge ) பணிக்க்கு ஆட்கள் வேண்டும் என அறிவித்துள்ளது. இந்த பனி தொடர்பான மேலும் விவரங்களை கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
காலியிடங்கள் எண்ணிக்கை
பிராந்திய விற்பனை பொறுப்பு (Territory Sales Incharge ) பணிக்கு மொத்தமாக இதனை காலியிடங்கள் என அறிவிக்கவில்லை. எனவே, பல்வேறு காலியிடங்கள் உள்ளது என தெரிகிறது.
கல்வி தகுதி
இந்த பிராந்திய விற்பனை பொறுப்பு (Territory Sales Incharge ) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இந்த பணி சார்ந்த பாடப்பிரிவில் Any Graduate / MBA/PGDM பட்டம் பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டும் தான் நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யமுடியும்.
சம்பள விவரம்
பிராந்திய விற்பனை பொறுப்பு (Territory Sales Incharge ) பணியில் சேர விருப்பம் உள்ளவர்களில் விண்ணப்பம் செய்பவர்களில் தேர்ந்தெடுக்க பட்ட விண்ணப்ப தரர்களுக்கு மாதம் சம்பளமாக ரூ.5.5/- லட்சம் முதல் ரூ.6.5/- லட்சம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் நேரம்
இந்த பணியில் சேர விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முழு நேரம் ( Full Time) வேலைசெய்யவேண்டும் எனவும், அமுல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியில் சேர விருப்பமும் ஆர்வமும் உங்களுக்கு இருந்தது என்றால், நீங்கள் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான http://careers.amul.com/ க்கு சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப் படித்தவைதை பதிவிறக்கம் செய்யவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை முழுவதுமாக படித்துவிட்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்யவேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிட்டு கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.
முகவரி –
Telephone:044-28345252
Address:58, Arihant VTN Square,, G N Chetty Road,, III Floor, T Nagar, Chennai, Tamilnadu – 600017,India|91-44-28345252
Reference Id:CZO/TSI/TN/Milk/Jun23
Website:http://careers.amul.com
தேர்வு செய்யப்படும் முறை
நீங்கள் இந்த பணியில் சேர விண்ணப்பம் செய்துவிட்டீர்கள் என்றால் அதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக Interview க்கு அழைக்கப்படுவீர்கள். இதற்கான மேலும் விவரங்களும் இந்த இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம் http://careers.amul.com/job-listings-territory-sales-incharges-chennai-gujarat-cooperative-milk-marketing-federation-ltd-chennai-1-to-2-years-300623003941