Connect with us

job news

18 வயது இருந்தால் போதும்..இந்திய ரயில்வேயில் சூப்பர் வேலைவாய்ப்பு…விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ..!!

Published

on

Rail Coach Factory கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலை, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய ரயில்வேயின் ஒரு பெட்டி உற்பத்திப் பிரிவாகும். இது ஜலந்தர்-ஃபிரோஸ்பூர் ரயில் பாதையில் அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது Rail Coach Factory  வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படி இந்த Against Cultural Quota  பணிக்கு ஆட்கள் தேவை எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்த பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் கீழே வரும் விவரங்களை படித்துக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காலியிடங்கள்
இந்த Against Cultural Quota பணிக்கு மொத்தமாக இரண்டு இடங்களில் மட்டுமே காலியிடங்கள் உள்ளதால் தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கூறப்படுகிறது.

வயது வரம்பு
இந்தப் பணியில் வேலைக்கு சேர உங்களுக்கு விருப்பமும் ஆர்வமும் இருந்தால் உங்களுடைய வயது 18 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேவையான கல்வி தகுதி

இந்த Against Cultural Quota பணியில் சேர உங்களுக்கு விருப்பம் இருந்தால் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால்  அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இந்த பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம் 

 இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 2 அளவிலான மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை 

இந்தப் பணியில் சேர உங்களுக்கு விருப்பமும் ஆர்வமும் இருந்தால் நீங்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணைதளமான https://rcf.indianrailways.gov.in/ இணையதளத்திற்கு சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த பணிக்கான விண்ணப்ப படிவத்தை முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்துவிட்டு அதன் கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் விவரங்களை தெளிவாக படித்துக் கொண்டு பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறகு , அனைத்தையும் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு மீண்டும் ஒருமுறை சரியாக நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனைத்தையும் சரிபார்த்த பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் தகவலை தெரிந்துகொள்ள இந்த PDF – அல்லது அதிகாரப்பூர்வ https://rcf.indianrailways.gov.in/ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *