job news
அமேசான் நிறுவனத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு…திறமைக்கேற்ப ஊதியம்..உடனே விண்ணப்பீங்க..!
சென்னையில் உள்ள அமேசான் நிறுவனம் தற்போது வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது அதன்படி SPS Associate பணிக்கு பல காலியிடங்கள் உள்ளதாகவும், இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பிக்கும் மாறும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பணி குறித்த மற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை
இந்த பணிக்கு மொத்தமாக பல்வேறு காலியிடங்கள் உள்ளதால் இத்தனை காலியிடங்கள் தான் இருக்கிறது என நிறுவனம் அறிவிக்கவில்லை. எனவே விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் மொத்தமாக தங்களுடைய நண்பர்களுடன் இணைந்தும் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கூறப்படுகிறது.
வயது வரம்பு
இந்த பணியில் வேலைக்கு சேர இத்தனை வயதுதான் இருக்க வேண்டும் என நிறுவனம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதால் அதிகாரப்பூர்வ இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள நம்பரை தொடர்பு கொண்டு வயது விவரங்களை தெரிந்து கொள்ளாம் என கூறப்படுகிறது.
தேர்வு செய்யும் முறை
இந்த பணியில் சேர விண்ணப்பம் செய்துள்ள விண்ணப்பத்தாளர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.
சம்பளம் எவ்வளவு..?
இந்த வேலையில் சேர தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளமாக தகுதி மற்றும் திறமை ஏற்ப வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை
ஒரு வாரத்தில் இரண்டு தொடர்ச்சியான நாள் விடுமுறை (இது 5 நாள் வேலை வாரம், தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி..?
இந்த பணியில் வேலைக்கு சேர உங்களுக்கு விருப்பம் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.amazon.jobs/en/jobs/2398811/sps-associate இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படித்தவத்தை பூர்த்தி செய்து கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முக்கிய வேலை பொறுப்புகள்
• ஆங்கில மொழியில் திறம்பட, தெளிவான மற்றும் தொழில்முறை எழுத்து மற்றும் வாய்வழி தொடர்புகளை வெளிப்படுத்துகிறது.
• ஆங்கில மொழியில் மின்னஞ்சல் ஆதரவுடன் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகளைக் கையாளும் திறன்,
• வேட்பாளர்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும்
• விண்ணப்பதாரர்கள் நிலையான வரி இணையம் (அதிவேக பிராட்பேண்ட்) மற்றும் பவர் பேக்கப் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்