job news
10 ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்..பெல் நிறுவனத்தில் அசத்தலான சம்பளத்தில் வேலை… உடனே விண்ணப்பிங்க.!!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் அதாவது பெல் நிறுவனம் என அழைக்கப்படும் இந்த நிறுவனம் அடிக்கடி வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது. Apprenticeship Training பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாகவும் இதனை நிரப்பிக் கொள்ளுமாறும் அந்நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணி தொடர்பான மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை
இந்த Apprenticeship Training பணிக்கு மொத்தமாக இத்தனை காலி பணியிடங்கள் மட்டும்தான் உள்ளது என குறிப்பிடப்படவில்லை என்பதால் பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக தெரிகிறதே எனவே நீங்கள் அதிகாரப்பூர்வ இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய் தொடர்பு கொண்டு காலையில் பணியிடங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
கல்வித்தகுதி
இந்த பணியில் வேலைக்கு சேர ஆர்வமும் விருப்பமும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் அந்த சான்றிதழும் முக்கியமாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
சம்பளம் எவ்வளவு..?
இந்த பணியில் சேர விண்ணப்பம் செய்து கொள்ள விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளமாக 10.333 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
இந்த பணியில் வேலைக்கு சேர வேண்டும் என்றால் உங்களுடைய வயது 21 ஆக இருக்கவேண்டும் அப்படி இருந்தால் மட்டும் தான் நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யமுடியும்.
தேர்வு செய்யப்படும் முறை இப்படி தான்..!
இந்த பணியில் சேர நீங்கள் விண்ணப்பம் செய்துள்ளீர்கள் என்றால் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியில் வேலைக்கு சேர உங்களுக்கு விருப்பமும் ஆர்வமும் இருந்தால் நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு அதன் பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தையும் சரியாக நிரப்பி வேலைக்கு விண்ணப்பம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 14 என்பதால் அதற்கு முன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – LINK