இளைஞர்களே வந்தாச்சு.. MAHLE Engine Components நிறுவனத்தில் வேலை..வாய்ப்பை தவிற விடாதீர்கள்!

MAHLE Engine Components India Private Limited இந்த நிறுவனத்தில் ஆட்டோ மொபைலுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரிக்கிறது. இந்நிறுவனம் தற்போது 100க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதற்கு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. சென்னைக்கு அருகில் உள்ள மறைமலைநகரில் இயங்கிக் கொண்டு வருகிறது. வேலை தேடும் இளைஞர்கள் இதை அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்.

mahle
mahle

மேலும் விபரங்கள் :

* பிரிவு :
துறை சார்ந்த பயிற்சி பெறுபவர் (naps trainee)

* கல்வி தகுதி :
ஐடிஐ முதல் இளங்கலை பட்டப்படிப்பு வரை( ITI to ANYDEGEREE)

* துறைகள் :
புரொடக்சன்,மெயின்டனன்ஸ்,குவாலிட்டிசெக்,அசெம்பிளி

* சம்பளம் :
14500

* வயது வரம்பு :
18 முதல் 30

* உணவு :
வேலை நேரத்தில் வழங்கப்படும்.

* தங்கும் வசதி :
இடம் இலவசமாக வழங்கப்படும்.

* தொடர்புகொள்ள :
9159811052

Leave a Comment