பேங்க் ஆப் பரோடா வங்கியில் பின்வரும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
எம்எஸ்எம்இ டிபார்ட்மென்ட்
காலிப்பணியிடங்கள்: 220
கல்வித்தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து இளநிலை அல்லது முதுகலை பட்டதாரியாக இருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத்தகுதி
குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சமாக 48 வயது வரை இருக்கலாம்.
தேர்வு முறை

தகுதிவாய்ந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: 11.05.2023
மேலும் விவரங்களுக்கு: