ராணுவ சேவை கார்ப்ஸ் மையம் (தெற்கு) டிரேட்ஸ்மேன் மேட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான காலிப்பணியிடங்கள் 236. பத்தாம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் மாதம் ரூ.18 ஆயிரத்துல இருந்து 21 ஆயிரத்து 700 வரை தரப்படுகிறது. இதற்கான பணியிடமானது நாடு முழுவதும் நிரப்பப்படுகிறது. ஆப்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு எந்தவிதமான விண்ணப்பக்கட்டணமும் கிடையாது.

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பத்தைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதற்கான கடைசி தேதி மே.12
முகவரி
XJ89+98H, Sri Thyagi M Palanivelu Rd, Nagashettyhalli, Victoria Layout, Bengaluru, Karnatak.
மேலும் விவரங்களுக்கு https://indianarmy.nic.in/என்ற இணையதள முகவரியைப் பாருங்கள்.